கூகிள் தரும் மின்னஞ்சல் (svenkat@gmail.com )சேவையினை இன்று பதிவு செய்துகொண்டேன். 1GB கொள்ளளவு கொண்ட இந்த மின்னஞ்சல் சேவை நிச்சயம் இணைய உலகை ஒரு கலக்கு கலக்கிவிடும் என நம்பலாம்.
Comments:
Post a Comment
$BlogRSDURL$>
கேட்டதையும்,பார்த்ததையும், படித்ததையும், விருப்பங்களையும், எண்ணங்களையும் எழுத வேண்டும். பதிவுப்பெட்டியே, திறந்திடு சீசேம்!!!