புகைப்படக் கலை நான் ஆர்வம் செலுத்தும் துறைகளுள் ஒன்று.
கோவையில் படித்துக்கொண்டிருக்கும் போது கல்லூரியிலே இருந்த Photography club மூலமாக வித்தை தெரிந்தது, அதனால் ஆர்வம் வளர்ந்தது.
அந்த நாட்களில் கையில் இருக்கும் மிச்சம் மீதி பணத்தை Mat paper or Glossy paper and chemicals வாங்குவதில் தீர்த்து விட்டு ராத்திரி 9 மணிக்குமேல் இருட்டறையில் சிவப்பு ஒளியின் வெளிச்சத்தில் கருப்பு வெள்ளையில் எத்தனையோ புகைப்படங்களை பிரதியெடுத்து, வெட்டி, ஒட்டி என பல நிகழ்வுகளை முடித்து, அந்தப் புகைப்படங்களையும் Inter collegiate competition - க்கு அனுப்பி, அதில் consolation prize முதல் second prize வரை சிறு சிறு பரிசுகள் வாங்கி மகிழ்ந்த அந்த நினைவுகளை எல்லாம் அசை போடும்போது மனசு லேசாகி வானில் பறப்பது போல ஒரு உணர்வு. அந்த உன்னத உணர்வுகளை, நினைவுகளை அனுபவித்து அசை போட்டு அவற்றை அப்படியே வார்த்தைகளில் கொண்டுவந்து இங்கே பதிக்கவேண்டும், (நேரம் கிடைக்கும்போது)
அதுவரை இப்போதைக்கு புகைப்படத்துறை சம்பந்தமாக பார்க்க படிக்க நேரிட்ட செய்திகளை எழுதுகிறேன்.
முதலில் இந்த இணைப்புகளை சிறிது நேரம் பார்த்து மகிழலாம். பின்னர் அடுத்த பதிவு.
freefoto.com
fotoeffects.com
KODAK tips on photography

Comments:
Post a Comment