COMPREHENSION
இது தேர்வு நேரம்
“All of you are defaming Bihar. I will not tolerate all this. Sabko andar kardenge,” (I will put you all behind the bars) declared the .............”
இந்த பொறுப்பு மிக்க வாக்கியங்களை யார் யாரிடம் கூறியது? எங்கே?
எப்போது? எந்த சூழ்நிலையில்? யார் முன்னிலையில்?
சரியான பதில் சொல்பவர்களுக்குப் பரிசாக பாட்னாவில் அரசாங்கவேலை வாய்ப்பு அளிக்கப்படும்.
சரியாகச் சொல்லாவிட்டால் Sabko andar kardenge
பீகாரின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொரிக்கப்பட வேண்டிய இந்த "கட்டியம்" பீகாரின் பொற்காலத்திற்கு ஒரு கர்த்தாவான திருவாளர் லாலூ பிரசாத் யாதவ் (ரயில்வே மந்திரி) அவர்களினால் கடந்த ஜூன் 13 ஞாயிறு இரவு 11.45 மணியளவில் பாட்னா ரயில் நிலையத்தில் ரயில்வே அதிகாரிகளிடம் கூறப்பட்டது.
இன்றைய "டெக்கான் ஹெரால்ட்" பாருங்கள்.
லாலூ கையோடு விலங்கை எடுத்துச் சென்றிருந்தாரா என அதில் செய்தி இல்லை.
இதை மட்டும் மனதார லாலூ சொல்லியிருந்தால் லாலூவை நம்பி ஜோக் எழுதுபவர்களின் கதி என்ன ஆவது?
http://lookin.topcities.com/jokes/laloo_joke.htm
http://www-personal.engin.umich.edu/~saha/archives/Laloo
http://www.cetarchis.org/funhouse/political-joke.htm
http://www.fukkad.com/jokes/desi/yadav.shtml
http://www.srikumar.com/humour.htm
List is Endless!!!!
இந்த இணையத்தளங்கள் எல்லாம் இழுத்து மூட வேண்டியதுதான்.
சூரியன் சூரியனாகத்தான் இருக்க வேண்டும். சந்திரனாக மாறக்கூடாது.
லாலூ லாலூவாகத்தான் இருக்க வேண்டும். தன் அடையாளத்தை என்றும் இழக்கக் கூடாது.
கூடிய விரைவில் இப்படியெல்லாம் நடந்தாலும் நடக்கலாம்.

Comments:
Post a Comment