அடுத்து "வச்சுக்கோ" வரிசையில் EXCITE.COM 125 MB இ(லவச)-தபால் பெட்டியை September முதல் வழங்குகிறது.
HOTMAIL-ம் தனது கத்தியைத் தீட்டி, பதம் பார்க்க ஆரம்பித்து விட்டது. கூடிய விரைவில் அதுவும் 250MB இலவசப் பெட்டியைத் தரும் என நம்பலாம்.

Comments:
Post a Comment